மிக நேர்த்தியாக உணர்ச்சியுடன் கூடிய சொல் வார்த்திருக்கின்றீர்கள்.
தமிழ்ச்செல்வன் அண்ணா!! நினைக்க நினைக்க அவர் புன்னகை முகம் தான்...நெஞ்சினில் மலர்கிறது..
இன்னமும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை?!!
On 11/7/07, அருணபாரதி-ARUNABHARATHI <arunabharthi@gmail.com> wrote:
புறநானூற்று வீரத்தைஎழுத்துக்களாகவேபார்த்த நமக்கு"இது தான் அது"வெனஇடிததுரைத்ததுபுலிகள் இயக்கம்..தமிழனின் சீற்றத்தால்சிதறி ஓடிய சிங்களம்தனக்கே உரியகோழைத்தனத்தைகொலை செய்துகாட்டிவிட்டது...சமாதானத்தின் மீதுநாளும் நம்பிக்கைவைத்துபேச்சினை நம்பியவரின்மூச்சையே நிறுத்திவிட்டது..மாறா புன்னகையுடனும்மாசற்ற மனதுடனும்வீரனாய் வாழ்ந்தநம் செல்வனைஇழந்து விட்டோம்..ஆறாக் காயங்களைதாங்கிநிற்கும் மண்ணில்வேறாய் ஓடுகின்றலட்சிய வேட்கைக்குவீரனே உம்மைஉரமிட்டோம்..கண்களில் நீர்ததும்பகனல்களால் நெஞ்சம்வெதும்ப,உன்முகம் லட்சியத்தைஅடைந்திட சொல்கிறது.."இந்தி்"யத் தமிழனாகஏதும் செய்திட இயலாமல்நிற்கும எம்மை,வெட்கம் கொல்கிறது..எத்தனைதுயர் வந்தாலும்எத்ததனைதடை வந்தாலும்அத்தனையும் உடைந்திடதமிழ்ஈழம்நிச்சயம் எழும்..பித்தனை போலவேபிறழ்ந்து திரியும்அரசியல்வாதிகளின்போலி முகங்களில்முத்திரை பதிக்கும்அடி விழும்..மரணத்தை எண்ணிமனம் நோவதைவிடஇனம் காக்க எழுந்தால்,வரலாறு நம்மைவரவேற்கும்..நிச்சயமாய் பிறக்க போகும்ஈழத்தின் வாசலிலேதமிழ்ச்செல்வனின்புன்னகையும்அன்போடு அதைஅலங்கரிக்கும்..பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனுக்குஎங்கள் வீரவணக்கம் !-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------
--~--~---------~--~----~------------~-------~--~----~
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---
--
என்றென்றும்
சுதனின்விஜி
"நாமார்க்கும் குடியல்லோம்"
நமனை அஞ்சோம்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக