வணக்கம் உறவுகளே!!
எமது தாயகக்காற்று இணையத்தளம் 1 வது அகவையில் கால் தடம் பதிக்கும் இவ் வேளையில் உறவுகளே நீங்களும் எம்முடன் இணைந்து பணியாற்றலாம். பரந்துபட்டு வாழ்கின்ற எம் உறவுகளே உறங்காத உண்மைகளை உலகிற்கு வெளிப்படுத்துவோம். எங்கள் உயிருள்ளவரை..!! நீங்களும் எமது இணையத்தில் ஒரு செய்தியாளராக,பணியாற்றலாம் உறங்காத உண்மைகளை உலகிற்கு வெளிப்படுத்துவோம் அத்தோடு எமது இணையத்தில் உங்கள் ஆக்கங்களையும் (கவிதை,கட்டுரை,செய்திகள்,சிறுகதை)அனுப்பிவையுங்கள் இணைத்துக்கொள்கின்றோம்
அத்தோடு எமது கருத்துக்களப்பகுதியிலும் அரட்டையிலும் இணைந்துகொள்லுங்கள்
1) இணையத்தள முகவரி www.thayagakaatru.com
2) உங்கள் ஆக்கங்கள் மற்றும் செய்திகளை அனுப்பிவைக்க thayagakaatru@gmail.com
3) எமது கருத்துக்களப்பகுதியில் இணைந்துகொள்ள(forum) http://grou.ps/www_thayagakaatru_com
4) எமது அரட்டை (chat) இல் இணைந்துகொள்ள http://www.thayagakaatru.com/chat.htm
"வீழ்வது நாமக இருப்பினும்
வாழ்வது தழிழாக இருக்கட்டும்"
நன்றி
admin,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக